வனத்துறை தீ தடுப்பு மையத்தில் ஆப்பரேட்டர் வாய்ப்பு
வனத்துறை தீ தடுப்பு மையத்தில் ஆப்பரேட்டர் வாய்ப்பு
PUBLISHED ON : செப் 22, 2026

அ நிறம் | அளவு
தமிழக வனத்துறை தீ தடுப்பு மையத்தில், ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயர்லெஸ் ஆப்பரேட்டர் 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 2, ஜி.ஐ.எஸ்., நிபுணர் 2, சிஸ்டம் அனாலிஸ்ட் 1, நெட்வொர்க் டெக்னீசியன் 1 என மொத்தம் 9 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ., / பி.டெக்., / எம்.எஸ்சி.,
வயது: 18-35 (29.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 29.9.2026
விவரங்களுக்கு: tnfores tfire.com/recruitment
