தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ஆயில் நிறுவனத்தில் வாய்ப்பு!

ஆயில் நிறுவனத்தில் வாய்ப்பு!

ஆயில் நிறுவனத்தில் வாய்ப்பு!


PUBLISHED ON : அக் 20, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 20, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆயில் இந்தியா' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் ஆபிசர் 18, சீனியர் அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 6, ரிசர்ச் சயின்டிஸ்ட் 5, ஹிந்தி ஆபிசர் 2, செக்ரட்டரி 1 என மொத்தம் 32 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி : பி.இ., / பி.டெக்., / ஐ.சி.ஏ.ஐ.,

வயது : 18 - 37 (14.11.2026ன் படி)

தேர்ச்சி முறை : ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம் : ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள் : 14.11.2026

விவரங்களுக்கு : oil-india.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us