தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/குரூப் 1 அதிகாரி வாய்ப்பு

குரூப் 1 அதிகாரி வாய்ப்பு

குரூப் 1 அதிகாரி வாய்ப்பு


PUBLISHED ON : ஜூன் 30, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 30, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழக அரசில் 'குரூப் 1' பணிக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

துணை கலெக்டர் 12, மாவட்ட பதிவாளர் 8, கூட்டுறவு சங்க துணை பதிவாளர் 3, அசிஸ்டென்ட் கமிஷனர் (வணிகவரி) 2, தொழிலாளர் துறை அசிஸ்டென்ட் கமிஷனர் 1 என மொத்தம் 26 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: பொது பிரிவு 18 - 35, மற்றவை 18-40 (1.7.2026ன் படி)

தேர்ச்சி முறை: பிரிலிமினரி, மெயின் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

பதிவுக்கட்டணம்: ரூ. 150

தேர்வுக்கட்டணம்: ரூ. 100

கடைசிநாள்: 29.7.2026

விவரங்களுக்கு: tnpsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us