/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
பாதுகாப்பு நிறுவனத்தில் வாய்ப்பு
/
பாதுகாப்பு நிறுவனத்தில் வாய்ப்பு
PUBLISHED ON : நவ 11, 2025

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ கவச வாகன நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் டெக்னீசியன் 130 (பிட்டர் 40, டர்னர் 35, மெஷினிஸ்ட் 35, எக்சாமினர் 15, மில்ரைட் 5), டிப்ளமோ டெக்னீசியன் 2, ஜூனியர் மேனேஜர் 1 என மொத்தம் 133 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ.,/டிப்ளமோ / ஐ.டி.ஐ.,
வயது: 18-28 (21.11.2025ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Armoured Vehicles Nigam Limited, Machine Tool Prototype Factory, Ordnance Estate, Ambarnath, Dist. Thane, Maharashtra - 421 502.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 21.11.2025
விவரங்களுக்கு: ddpdoo.gov.in

