PUBLISHED ON : பிப் 17, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேசிய மனநல சுகாதாரம், நரம்பியல் நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் செக்ரட்ரியல் அசிஸ்டென்ட் 22, ஸ்டெனோகிராபர் 9, அசிஸ்டென்ட் 4, மெடிக்கல் ரெக்கார்டு டெக்னீசியன் 3, இ.இ.ஜி., டெக்னீசியன் 3, நுாலக உதவியாளர் 3, மருத்துவமனை உதவியாளர் 2 உட்பட மொத்தம் 52 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிரிவு வாரியாக மாறுபடும்.
வயது: 18 - 27, 18 - 30 (4.3.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஸ்கில் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லை ன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 885
கடைசிநாள்: 4.3.2026
விவரங்களுக்கு: nimhans.lntedutech.com

