தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ராணுவத்தில் சேர வாய்ப்பு

ராணுவத்தில் சேர வாய்ப்பு

ராணுவத்தில் சேர வாய்ப்பு


PUBLISHED ON : ஆக 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய ராணுவத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

'என்.சி.சி., ஸ்பெஷல் என்ட்ரி' பிரிவில் மொத்தம் 76 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

கூடுதல் தகுதி: தேசிய மாணவர் படையில் (என்.சி.சி.,) 2 - 3 ஆண்டு பணி. 'சி' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 19-25 (1.1.2027ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 20.8.2026

விவரங்களுக்கு: joinindianarmy.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us