PUBLISHED ON : பிப் 10, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனத்தில் (CRRI) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் ஹிந்தி மொழி பெயர்ப்பாளர் 1, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் 1, எம்.டி.எஸ்., 10 என மொத்தம் 12 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 / எம்.ஏ.,
வயது: 18 - 25, 18 - 30 (23.2.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 23.2.2026
விவரங்களுக்கு: crridom.gov.in/hi

