தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ராணுவத்தில் எஸ்.ஐ., பணி

ராணுவத்தில் எஸ்.ஐ., பணி

ராணுவத்தில் எஸ்.ஐ., பணி


PUBLISHED ON : செப் 15, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 15, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதுகாப்பு துறையில் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

'சப் இன்ஸ்பெக்டர்' பதவியில் டில்லி போலீஸ் 317, மத்திய தொழில் பாதுகாப்பு படை 1320, தீயணைப்பு 234 என மொத்தம் 1871 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: தீயணைப்பு 18 - 30, மற்றவை 20-25 (1.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, உடல் தகுதி தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு மையம்: சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, வேலுார், திருநெல்வேலி, கிருஷ்ணகிரி

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசி நாள்: 30.9.2026

விவரங்களுக்கு: ssc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us