/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் பணி
/
விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்பு படையில் பணி
PUBLISHED ON : ஜன 20, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துணை ராணுவத்தை சேர்ந்த 'அசாம் ரைபிள்ஸ்' படையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கால்பந்து 5, தடகளம் 4, ஜூடோ 8, கராத்தே 12, துப்பாக்கி சுடுதல் 8, டேக்வாண்டோ 6, வில்வித்தை 6, குத்துச்சண்டை 5, உட்பட மொத்தம் 95 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு
வயது: 18-23 (9.2.2026ன் படி)
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 100. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 9.2.2026
விவரங்களுக்கு: assamrifles.gov.in

