தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/நெடுஞ்சாலை நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியர் வாய்ப்பு

நெடுஞ்சாலை நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியர் வாய்ப்பு

நெடுஞ்சாலை நிறுவனத்தில் சிஸ்டம் இன்ஜினியர் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 07, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 07, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'சிஸ்டம் இன்ஜினியர்' பிரிவில் மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.எஸ்சி.,

வயது: 21-30 (2.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: GATE நுழைவுத்தேர்வு மதிப்பெண்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: இல்லை

கடைசிநாள்: 2.8.2026

விவரங்களுக்கு: ihmcl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us