PUBLISHED ON : ஜூன் 23, 2026

அ நிறம் | அளவு
இஸ்ரோவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயற்பியல், கணிதம், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 10 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு, பி.எட்.,
வயது: 18 - 30, 18 - 35 (7.7.2026ன் படி)
கூடுதல் தகுதி: மத்திய அரசின் சி.டெட் தேர்வில் தேர்ச்சி.
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு
தேர்வு மையம்: சென்னை, மதுரை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 7.7.2026
விவரங்களுக்கு: shar.gov.in
