தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இஸ்ரோவில் டெக்னீசியன் பணி

இஸ்ரோவில் டெக்னீசியன் பணி

இஸ்ரோவில் டெக்னீசியன் பணி


PUBLISHED ON : செப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழகத்தின் மகேந்திரகிரியில் செயல்படும் இஸ்ரோவின் உந்துவிசை வளாகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் 13, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, தீயணைப்பு வீரர் 3, குக் 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ

வயது: 18 - 25, 18 - 35 (5.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 750 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500

கடைசிநாள்: 5.10.2026

விவரங்களுக்கு: iprc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us