தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/இன்ஜினியரிங் நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு

இன்ஜினியரிங் நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு

இன்ஜினியரிங் நிறுவனத்தில் டெக்னீசியன் வாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னீசியன் பிரிவில் பிட்டர் 14, எலக்ட்ரீசியன் 4, மெக்கானிக் 4, மெஷினிஸ்ட் 2, ஏ.சி., 1 உட்பட மொத்தம் 27 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது: 18-28 (3.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 3.8.2026

விவரங்களுக்கு: cmeri.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us