தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/எரிசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

எரிசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி

எரிசக்தி ஆராய்ச்சி மையத்தில் டெக்னீசியன் பணி


PUBLISHED ON : ஜூன் 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மத்திய சுரங்கம், எரிபொருள் ஆராய்ச்சி மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டெக்னீசியன்' பிரிவில் எலக்ட்ரீசியன் 7, இன்ஸ்ட்ரூமென்ட் 5, சர்வேயர் 3, பிட்டர் 5, ஏ.சி., 2, ஆட்டோமொபைல் 2, வெல்டர் 2 உட்பட மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,

வயது: 18-28 (19.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: டிரேடு தேர்வு, எழுத்துத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 19.6.2026

விவரங்களுக்கு: cimfr.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us