தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது வானியல் மையம்

அழைக்கிறது வானியல் மையம்

அழைக்கிறது வானியல் மையம்


PUBLISHED ON : ஆக 11, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ரேடியோ, வான் இயற்பியலுக்கான தேசிய மையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 8, அட்மினிஸ்ட்ரேட்டிவ் 8, கிளர்க் 2, டிரைவர் 2, இன்ஜினியர் 2, லேப் அசிஸ்டென்ட் 2 உட்பட மொத்தம் 30 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / டிகிரி.

வயது: 18-40 (31.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 31.8.2026

விவரங்களுக்கு: ncrarec.tifrh.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us