PUBLISHED ON : ஜூலை 14, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் இந்திய பருத்தி நிறுவனத்தில் (சி.சி.ஐ.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் அசிஸ்டென்ட் (அக்கவுன்ட்ஸ், ஜெனரல்) 80, ஜூனியர் கமர்ஷியல் எக்சிகியூட்டிவ் 50, மேனேஜ்மென்ட் டிரைனி 16, அசிஸ்டென்ட் மேனேஜர் 2 என மொத்தம் 148 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பட்டப்படிப்பு / பி.இ.,/பி.டெக்.,/எம்.பி.ஏ.,/சி.ஏ.,
வயது: 18 - 30, 18 - 32 (24.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1770. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 590
கடைசிநாள்: 24.7.2026
விவரங்களுக்கு: cotcorp.org.in
