PUBLISHED ON : செப் 15, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கீழ் செயல்படும் 'பேங்க் ஆப் இந்தியாவில்' காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர் பிரிவில் மேனேஜர் 100, ஆபிசர் 18, சட்ட அதிகாரி 10 உட்பட மொத்தம் 205 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.சி.ஏ., / எம்.எஸ்சி.,
வயது: 21-42 (25.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1180. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசி நாள்: 25.9.2026
விவரங்களுக்கு: bankofindia.bank.in
