தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது அணுமின் நிலையம்

அழைக்கிறது அணுமின் நிலையம்

அழைக்கிறது அணுமின் நிலையம்


PUBLISHED ON : செப் 22, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 22, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கல்பாக்கத்தில் உள்ள இந்திய அணுமின் நிலையத்தின் 'பாவினி' நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் பிட்டர் 20, எலக்ட்ரீசியன் 10, இன்ஸ்ட்ரூ மென்ட் மெக்கானிக் 10, மெக்கானிக் 5, மெஷினிஸ்ட் 1 உட்பட மொத்தம் 50 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது: 16-24 (1.10.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 9600

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 1.10.2026

விவரங்களுக்கு: bhavini.nic.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us