தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது அச்சு நிறுவனம்

அழைக்கிறது அச்சு நிறுவனம்

அழைக்கிறது அச்சு நிறுவனம்


PUBLISHED ON : ஆக 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்திய பாதுகாப்பு அச்சு, நாணய நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் நிதி 9, எச்.ஆர்., 4, மெட்டீரியல் மேனேஜ்மென்ட் 4, பாதுகாப்பு 3, ஐ.டி., 2 உட்பட மொத்தம் 23 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 18 - 30, 18 - 35 (24.8.2026ன் படி)

தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 200

கடைசிநாள்: 24.8.2026

விவரங்களுக்கு: spmcil.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us