தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆய்வு மையம்

அழைக்கிறது ஆய்வு மையம்

அழைக்கிறது ஆய்வு மையம்


PUBLISHED ON : ஜூன் 02, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 02, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டெக்னீசியன்' பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் 10, எலக்ட்ரிக்கல் 5, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 2, மல்டிமீடியா, அனிமேஷன் 1, போட்டோகிராபர் 1, மெக்கானிக் 1 என மொத்தம் 20 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / ஐ.டி.ஐ.,

வயது: 18-28 (30.6.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, டிரேடு தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய தளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Senior Controller of Administration, CSIR- National Physical Laboratory, Dr. K.S. Krishnan Marg, New Delhi - -110 012

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 30.6.2026

விவரங்களுக்கு: nplindia.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us