தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/அழைக்கிறது ஆராய்ச்சி கவுன்சில்

அழைக்கிறது ஆராய்ச்சி கவுன்சில்

அழைக்கிறது ஆராய்ச்சி கவுன்சில்


PUBLISHED ON : ஆக 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலில் (சி.எஸ்.ஐ.ஆர்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'டெக்னீசியன்' பிரிவில் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் 21, டெஸ்க்டாப் பப்ளிசிங் 7, ஹார்டுவேர் நெட்வோர்க் 5, மெக்கானிக் 3, லேப் டெக்னீசியன் 2 உட்பட மொத்தம் 43 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ.,

வயது: 18-28 (17.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 17.9.2026

விவரங்களுக்கு: csir.res.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us