ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி
ரயில்வே கட்டுமான நிறுவனத்தில் உதவித் தொகையுடன் பயிற்சி
PUBLISHED ON : நவ 03, 2026

அ நிறம் | அளவு
பல்வேறு துறைகளில் பொறியியல் பட்டம்/ டிப்ளமோ பெற்றவர்கள் உதவித் தொகையுடன் பயிற்சி பெறும் வாய்ப்பை இந்திய ரயில்வே சர்வதேச நிறுவனம் (இர்கான்) வழங்குகிறது.
வயது: பொதுப்பிரிவனருக்கு 30 வரை. மற்றவர்களுக்கு 3 ஆண்டு நீட்டிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தேர்வு முறை: ஆன்லைன்
கடைசி தேதி: 5.11.26
மேலும் அறிய: ircon.org
