தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ உரம், ரசாயன நிறுவனத்தில் இன்ஜினியராக விருப்பமா

 உரம், ரசாயன நிறுவனத்தில் இன்ஜினியராக விருப்பமா

 உரம், ரசாயன நிறுவனத்தில் இன்ஜினியராக விருப்பமா


PUBLISHED ON : செப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



ம த்திய அரசின் கீழ் செயல்படும் ராமகுண்டம் உரம், ரசாயன நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இன்ஜினியர் 19, அசிஸ்டென்ட் மேனேஜர் 8, ஆபிசர் 6, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 3 உட்பட மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 18-40 (24.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை

கடைசிநாள்: 24.9.2026

விவரங்களுக்கு: rfcl.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us