PUBLISHED ON : செப் 01, 2026

அ நிறம் | அளவு
சா கித்ய அகாடமியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
எம்.டி.எஸ்., 6, ஜூனியர் கிளர்க் 4, பப்ளிகேஷன் அசிஸ்டென்ட் 5, ஸ்டெனோகிராபர் 4, நுாலக உதவியாளர் 2, அசிஸ்டென்ட் எடிட்டர் 1 உட்பட மொத்தம் 30 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / பிளஸ் 2 / ஐ.டி.ஐ., / டிகிரி
வயது: 18-50 (21.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Secretary, Sahitya Akademi, Rabindra Bhavan, 35 Ferozeshah Road, New Delhi- -- 110 001
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500
கடைசிநாள்: 21.9.2026
விவரங்களுக்கு:
sahitya-akademi.gov.in
