தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ சோலார் நிறுவனத்தில் வாய்ப்பு

 சோலார் நிறுவனத்தில் வாய்ப்பு

 சோலார் நிறுவனத்தில் வாய்ப்பு


PUBLISHED ON : செப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



இ ந்திய சூரிய ஒளி மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சீனியர் இன்ஜினியர் 11, துணை மேனேஜர் 10, ஆபிசர் 3, அக்கவுன்ட்ஸ் ஆபிசர் 1, ஜெனரல் மேனேஜர் 2 உட்பட மொத்தம் 28 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பி.இ., / பி.டெக்., / பி.எல்., / எம்.பி.ஏ., / சி.ஏ.,

வயது: 18-45 (23.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500

கடைசிநாள்: 23.9.2026

விவரங்களுக்கு : seci.co.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us