தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ பட்டப்படிப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் பணி

 பட்டப்படிப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் பணி

 பட்டப்படிப்பு முடித்தவருக்கு மத்திய அரசில் பணி


PUBLISHED ON : செப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



தொ ழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (இ.பி.எப்.ஓ.,) காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை யு.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.

அசிஸ்டென்ட் பிராவிடன்ட் பன்ட் கமிஷனர் பிரிவில் மொத்தம் 80 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பு

வயது: 18-35 (11.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 25. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 11.9.2026

விவரங்களுக்கு: upsc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us