தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/பவர்கிரிட் நிறுவனத்தில் பணி

பவர்கிரிட் நிறுவனத்தில் பணி

பவர்கிரிட் நிறுவனத்தில் பணி


PUBLISHED ON : செப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



இ ந்திய 'பவர்கிரிட்' நிறுவனத்தில் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பணியில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரீசியன், சிவில் உள்ளிட்ட பிரிவுகளில் தமிழகம் 11, கர்நாடகா 11, கேரளா 9 என மொத்தம் 31 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு.

ஸ்டைபண்டு: மாதம் ரூ. 13,500 - ரூ. 17,500

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 10.9.2026

விவரங்களுக்கு: powergrid.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us