மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 'அப்ரென்டிஸ்' வாய்ப்பு
PUBLISHED ON : செப் 01, 2026

அ நிறம் | அளவு
மா சுக்கட்டுப்பாட்டு வாரியத்தில் 'அப்ரென்டிஸ்' பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சயின்டிஸ்ட் 21, சயின்டிபிக் அசிஸ்டென்ட் 13, பீல்டு அசிஸ்டென்ட் 8, டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் 4, அசிஸ்டென்ட் மேனேஜர் 3 உட்பட மொத்தம் 51 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2 / டிகிரி / பி.இ., / பி.டெக்.,
வயது: 18-50 (7.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு
பயிற்சி காலம்: ஓராண்டு. நீட்டிப்பு செய்ய வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: இல்லை
கடைசிநாள்: 7.9.2026
விவரங்களுக்கு: cpcb.gov.in
