PUBLISHED ON : செப் 01, 2026

அ நிறம் | அளவு
பொ துத்துறையை சேர்ந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிறப்பு அதிகாரி பிரிவில் மேனேஜர் 210, சீனியர் மேனேஜர் 56, அசிஸ்டென்ட் மேனேஜர் 25 என மொத்தம் 291 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ.,/எம்.எஸ்சி., / எம்.சி.ஏ., / எம்.பி.ஏ., / சி.ஏ.,
வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000 எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 175
கடைசிநாள்: 15.9.2026
விவரங்களுக்கு: iob.bank.in
