தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/ அழைக்கிறது அணுசக்தி மையம்

 அழைக்கிறது அணுசக்தி மையம்

 அழைக்கிறது அணுசக்தி மையம்


PUBLISHED ON : செப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு



இ ந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்படும் அணு எரிபொருள் வளாகத்தில் (என்.எப்.சி.,) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'அப்ரென்டிஸ்' பிரிவில் டிரேடு 432, டிப்ளமோ 79, கிராஜூவேட் 27 என மொத்தம் 538 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,

வயது: 18-25 (16.9.2026ன் படி)

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

கடைசிநாள்: 16.9.2026

விவரங்களுக்கு: nfc.gov.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us