PUBLISHED ON : நவ 17, 2026

அ நிறம் | அளவு
1. 'தமிழகத்தின் நுழைவாயில்' மாவட்டம் எது?
துாத்துக்குடி
2. கூடு கட்டும் ஒரே வகை பாம்பு?
ராஜநாகம்
3. டில்லிக்கு முன் இந்தியாவின் தலைநகரம்?
கோல்கட்டா
4. உடலில் பித்தநீர் சுரக்கும் இடம் எது?
கல்லீரல்
5. தமிழகத்தில் குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் ஊர்?
சிவகாசி
