PUBLISHED ON : அக் 13, 2026

அ நிறம் | அளவு
மத்திய பட்டு வாரியத்தில் (சி.எஸ்.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'செரிகல்சர் அசிஸ்டென்ட்' பிரிவில் மொத்தம் 16 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.எஸ்சி., / பி.இ., (செரிகல்சர் /அக்ரிகல்சர்/பயாலஜி/ தாவரவியல்/விலங்கியல்)
வயது: 18-35 (6.11.2026ன் படி)
தேர்ச்சி முறை: நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 30.10.2026
விவரங்களுக்கு: csb.gov.in
