PUBLISHED ON : மே 12, 2026

அ நிறம் | அளவு
மத்திய அரசின் கீழ் செயல்படும் கடற்படை அறிவியல், தொழில்நுட்ப ஆய்வகத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
'அப்ரென்டிஸ்' பிரிவில் கிராஜூவேட் 10, டெக்னீசியன் 10, டெக்னீசியன் வொகேஷனல் 22 என மொத்தம் 42 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஐ.டி.ஐ., / டிப்ளமோ / பி.இ.,
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வு.
வயது: 18க்கு மேல் (16.5.2026ன் படி)
பயிற்சி காலம்: ஓராண்டு
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 16.5.2026
விவரங்களுக்கு: drdo.gov.in
