தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/வான்வழி நிறுவனத்தில் வேலை

வான்வழி நிறுவனத்தில் வேலை

வான்வழி நிறுவனத்தில் வேலை


PUBLISHED ON : ஆக 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகன கழகத்தில், ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ட்ரோன் பைலட் 7, ட்ரோன் கோ பைலட் 7, ஆ.பி.டி.ஓ., சூப்பர் வைசர் 15, டிரைவர் 1 உட்பட மொத்தம் 36 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு / டிப்ளமோ / பி.இ., / டிகிரி

வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்

தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு / நேர்முகத்தேர்வு

விண்ணப்பிக்கும் முறை: இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கி, பூர்த்தி செய்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Managing Director, Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation, Employment Exchange Office, 42, Alandur Rd, Thiru Vi Ka Industrial Estate, SIDCO Industrial Estate, Guindy, Chennai - 600 032

கடைசிநாள்: 18.9.2026

விவரங்களுக்கு: tnuavcorp.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us