PUBLISHED ON : ஆக 25, 2026

அ நிறம் | அளவு
கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
'ஷிப் டிராப்ட்ஸ்மேன் டிரைனி' பிரிவில் மெக்கானிக்கல் 47, எலக்ட்ரிக்கல் 13 என மொத்தம் 60 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ
வயது: 18-25 (4.9.2026ன் படி)
தேர்ச்சி முறை: செய்முறை தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 4.9.2026
விவரங்களுக்கு: cochinshipyard.in
