PUBLISHED ON : ஆக 25, 2026

அ நிறம் | அளவு
திருச்சி என்.ஐ.டி., கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
'அப்ரென்டிஸ்' பிரிவில் மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு
வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
ஸ்டைபண்டு: மாதம் ரூ. 14,000 - ரூ. 15,000
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கடைசிநாள்: 2.9.2026
விவரங்களுக்கு: nats.education.gov.in
