தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : அக் 14, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

*அக்.15 : வெள்ளரிக்காய் உற்பத்தி முறை: மதுரை கிழக்கு, அக். 23 : நுண்கீரைகளில் மதிப்புக்கூட்டல் பயிற்சி, அக். 27: செம்மறியாடு, வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி: வேளாண் அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தகடை, மதுரை, ஏற்பாடு: கே.வி.கே.,

*அக். 15 : கறவை மாடுகளில் மடி நோயை கட்டுப்படுத்த 'மாஸ்டி ஹீல் ஜெல்' குறித்த பயிற்சி, அக்: 16, தேங்காயில் மதிப்புக்கூட்டுதல், தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை பயிற்சி: கே.வி.கே. வளாகம், அக். 20 : வேளாண்மையில் பண்ணை இயந்திரங்களைப் பயன்படுத்துதல் பயிற்சி, அக். 22: இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு பயிற்சி: கே.வி.கே. வளாகம், ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 94443 87202.

*அக். 15: சிப்பி காளான் மற்றும் பால் காளான் தொழில்முனைவோர் கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., - டாபிப், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி, அலைபேசி: 63807 51502.

*அக். 22 - 31 வரை: இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் தொழில்முனைவோர் இலவச பயிற்சி: பிரகதி இயற்கைப் பண்ணை, ஜக்கர்பாளையம், பொள்ளாச்சி, பயிற்சி, உணவு, தங்குமிடம் இலவசம், முன்பதிவு: 73309 99502.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us