தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : நவ 04, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 04, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நவ. 4 : நானோ உரங்களின் பயன்பாடு குறித்த பயிற்சி, நவ. 10 : தேனீ வளர்ப்பு கட்டண பயிற்சி, வேளாண்மை அறிவியல் நிலையம், நவ. 11: வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் புதிய தொழில் ஆரம்பித்தல் பயிற்சி, அலங்காநல்லுார், நவ. 13 : உலர் பழங்கள் தயாரிப்பு பயிற்சி : வேளாண்மை அறிவியல் நிலையம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தகடை, மதுரை.

*நவ. 12 : பீட்ரூட் மதிப்புக்கூட்டுதல் இலவச பயிற்சி, நவ. 17 : நுண்கீரைகளில் மதிப்புக்கூட்டுதல் இலவச பயிற்சி, பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார் பட்டி, சிவகங்கை, அலைபேசி:94885 75716.

*நவ. 14 : இயற்கை சந்தை, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் இலவச பயிற்சி முகாம்: காந்தி மியூசியம், மதுரை, ஏற்பாடு: வள்ளுவம் ஆர்கானிக் சந்தை, முன்பதிவு: 95666 67708.

*நவ. 20 : காளான் சாகுபடி கட்டண பயிற்சி: பெரியகுளம் தோட்டக்கலை வணிகக் காப்பக மையம், தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி மையம், பெரியகுளம், தேனி, முன்பதிவு: 93619 21828.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us