தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : நவ 18, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 18, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நவ. 20 : ஆய்ஸ்டர், பால் காளான் வளர்ப்பு கட்டண பயிற்சி: நவ. 26: சிறுதானியங்களில் மதிப்புக் கூட்டுதல் கட்டண பயிற்சி, நவ. 27: காளானில் மதிப்புக்கூட்டுதல் கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., பெரியகுளம் தோட்டக்கலை வணிக ஊக்குவிப்பு மையம், வாட்ஸ்அப் : 63858 01802.

* நவ. 21 : அயிரை மீன் வளர்ப்பு கட்டண பயிற்சி: வளங்குன்றா நீருயிரி வளர்ப்பு மையம், அயிரை மீன் ஆராய்ச்சி மையம், வரதராஜ் நகர், குள்ளபுரம் விலக்கு, தேனி, அலைபேசி : 94888 90100.

* நவ. 21 : இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பு கட்டண பயிற்சி: ஆடுகளம் அக்ரி டூரிஸம் பார்க், அரசனுார், சிவகங்கை, ஏற்பாடு: ஈஷா மண் காப்போம் இயக்கம், முன்பதிவு: 83000 93777.

* நவ.21 : மலர் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவது, சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவது குறித்த கட்டண பயிற்சி: இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூரு, அலைபேசி: 96637 96473.

* நவ. 21 : ஒருங்கிணைந்த பண்ணை அமைத்தல், நவ. 23 : லாபகரமான முறையில் ஆடு வளர்த்தல் பயிற்சி, நவ. 27 : இயற்கை வேளாண்மை சாகுபடி குறித்த நேரடி களப் பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார்பட்டி, சிவகங்கை, அலைபேசி: 9488575716.

* நவ. 23 - 27 :தென்னையில் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்தல் குறித்த தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, முன்பதிவு: 95788 84432.

* நவ. 24 : விவசாய ட்ரோன் இலவச அறிமுகப் பயிற்சி: தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., பெரியகுளம், க்ரீன் ஸ்கை அக்ரிடெக், வாட்ஸ்அப்: 63791 40583.

* நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த கட்டண பயிற்சி: கால்நடை மருத்துவப் பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், கலெக்டர் அலுவலக வளாகம், திண்டுக்கல், முன்பதிவு: 73958 14971.

* நவ. 26 : உணவு, வேளாண் மற்றும் கடல்சார் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு, வாசுகி மகால், மயிலாடுதுறை, ஏற்பாடு: தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வசதியாக்கல் அமைப்பு (பேம் டி.என்.,), அலைபேசி: 80122 12005.

* நவ. 26: தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் : மேலுார், கொட்டாம்பட்டி, மண்வள மேம்பாட்டில் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி பயிற்சி: குலமங்கலம், நவ. 27 : பயறு வகைகளில் பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி: கள்ளிக்குடி, ஏற்பாடு: வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தகடை, மதுரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us