தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : நவ 25, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 25, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* நவ. 26: தென்னையில் ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகம் : மேலுார், கொட்டாம்பட்டி, மண்வள மேம்பாட்டில் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி பயிற்சி: குலமங்கலம், நவ. 27 : பயறு வகைகளில் பதப்படுத்தும் தொழில்நுட்ப பயிற்சி: கள்ளிக்குடி, ஏற்பாடு: வேளாண் அறிவியல் நிலையம், வேளாண்மை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகம், ஒத்தக்கடை, மதுரை.

* நவ. 26 : உணவுப் பொருட்களில் நீர்நீக்கம், சூரிய உலர்த்தும் தொழில்நுட்ப (சோலார் டிரையர்) கட்டண பயிற்சி : இ.டி.ஐ.ஐ., - டாபிப், அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி, அலைபேசி: 63807 51502.

* நவ. 26 : உணவு, வேளாண் மற்றும் கடல்சார் தொழில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கு, வாசுகி மகால், மயிலாடுதுறை, ஏற்பாடு: தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் வசதியாக்கல் அமைப்பு (பேம் டி.என்.,), அலைபேசி: 80122 12005.

* நவ. 26 : குறுந்தானியங்களில் மதிப்புக்கூட்டல் பயிற்சி, நவ. 27 : காளானில் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி, இ.டி.ஐ.ஐ., - பெரியகுளம் தோட்டக்கலை வணிக ஊக்குவிப்பு மையம், தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், அலைபேசி:93619 21828.

* நவ. 27 : இயற்கை வேளாண் சாகுபடி குறித்த நேரடி களப்பயிற்சி: பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையம், பிள்ளையார் பட்டி, சிவகங்கை, அலைபேசி: 94885 75716.

* நவ. 30 : அயிரை மீன் வளர்ப்பு கட்டண பயிற்சி: அயிரை மீன் ஆராய்ச்சி மையம், வரதராஜ் நகர், குள்ளபுரம் விலக்கு, தேனி, வாட்ஸ்அப்: 94888 90100.

* நவ. 30 : மாம்பழம் மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி ஊக்குவிப்பு பயிற்சி: ஆல்ப்ஸ் ரெசிடென்ஸி, பெங்களூரு பை பாஸ் ரோடு, கிருஷ்ணகிரி, அலைபேசி: 79041 57049.

* டிச. 1 முதல் டிச. 5 வரை: மண்புழு உரம் தயாரிக்கும் தொழில்நுட்ப பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி, முன்பதிவு: 90423 87853.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us