sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : செப் 03, 2025

Google News

PUBLISHED ON : செப் 03, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்.4: அயிரை மீன் வளர்ப்பு கட்டண பயிற்சி, அயிரை மீன் வளர்ப்பு பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், வரதராஜ் நகர், குள்ளபுரம், தேனி, அலைபேசி: 94888 90100.

செப்.7: மரபு விதைத்திருவிழா, உணவுத்திருவிழா: மதுரன் ஹால், பசியாபுரம், கீழடி, சிவகங்கை, ஏற்பாடு: வையை.

செப். 7: வள்ளுவம் இயற்கை சந்தை: பேபி உயர்நிலைப் பள்ளி, டி 1 போலீஸ் ஸ்டேஷன் எதிரில், மேற்கு தாம்பரம், சென்னை, ஏற்பாடு: நம்மாழ்வார் மக்கள் குழு, அலைபேசி: 74485 58447.

செப்.7: விதைத்திருவிழா: குழந்தை இயேசு திருமண மண்டபம், தஞ்சாவூர், ஏற்பாடு: தாயகம் மரபு விதை சேகரிப்பு மையம், தஞ்சாவூர் இயற்கை உழவர்கள், தஞ்சாவூர் மிட்டவுன் ரோட்டரி, அலைபேசி: 63749 43575

செப்.9, 10: சிறுதானிய மதிப்பு கூட்டல் கட்டண பயிற்சி, செப். 16, 17 : நெல்லிக்காயில் மதிப்பு கூட்டல் பயிற்சி: அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை, கோவை, அலைபேசி: 94885 18268.

செப்.15-17: பால், பால்பொருட்கள் உற்பத்தி, மதிப்பு கூட்டல் ஆன்லைன் கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., - டாபிப் அலுவலகம், அன்பில் தர்மலிங்கம் விவசாய கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், திருச்சி, அலைபேசி: 63055 01730.






      Dinamalar
      Follow us