PUBLISHED ON : செப் 24, 2025

செப்.24, 25: ஏற்றுமதி சான்றிதழ் கட்டண பயிற்சி: சேஞ்ச் எக்ஸல் பவுண்டேஷன், கான்பரன்ஸ் ஹால், கருகினில் அமர் கோயில் தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு: தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், டான்ஸ்டியா - எப்.என்.எப்., சர்வீஸ் சென்டர், அலைபேசி: 87543 83683.
செப்.25: மூலிகை பொருட்களைக் கொண்டு சோப்பு, ஷாம்பூ, லிப் பாம் தயாரித்தல் கட்டண பயிற்சி: வேளாண் காடுகள் தொழில் முனைவோர் காப்பகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், அலைபேசி: 74184 70345.
செப்.25: புளி, மஞ்சள் உட்பட நறுமணப் பயிர்களில் மதிப்புக்கூட்டல் இலவச பயிற்சி, பரமசிவன் கோயில் அருகில், போடி, தேனி, ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், அலைபேசி: 95788 84432.
செப்.26: காளான் வளர்ப்பு பயிற்சி: சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையம், காமாட்சிபுரம், தேனி, அலைபேசி: 96004 77851.
செப்.26: அஸ்வகந்தா உற்பத்தி, மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் பயிற்சி : வி.ஐ.டி., அக்ரி கிளினிக், வி.ஐ.டி., வேளாண் கல்லுாரி வளாகம், வேலுார், ஏற்பாடு: தோட்டக்கலைத்துறை, வி.ஐ.டி., அக்ரி கிளினிக், முன்பதிவு: 94422 03464.
செப். 27, 28 : வேளாண் வணிகத் திருவிழா, வாங்குவோர் விற்போர் சந்திப்பு கூட்டம்: சென்னை டிரேடு சென்டர், நந்தம்பாக்கம், சென்னை, ஏற்பாடு: டி.என்.அபெக்ஸ், அலைபேசி: 93606 48787.
செப்.28: மரம் சார்ந்த விவசாயம் தொடர்பான கலந்தாய்வு கூட்டம்: ஏற்பாடு: ஈஷாவின் காவேரி கூக்குரல், தேனி மாவட்டத்திற்கு 93429 76533, ராமநாதபுரம் 93429 76548, கரூர் 93429 76518, திருவள்ளூர் 93429 76541, ராணிப்பேட்டை 93429 76542, புதுச்சேரி 93429 76539.
செப். 28 : தற்சார்பு மாடித்தோட்ட கட்டண பயிற்சி: எஸ்.ஏ. மாடித்தோட்டம், வளசரவாக்கம், சென்னை, அலைபேசி: 83000 93777.
செப். 29 : 'பொன் மஞ்சள் 2025' - மஞ்சள் கருத்தரங்கு: பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரி, சத்தியமங்கலம், ஈரோடு, ஏற்பாடு: இந்திய தொழிற் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,), அலைபேசி: 97910 05881.
செப். 29 : உயிர்க்கரி, உயிர் நிலக்கரி தயார் செய்யும் முறை, சந்தை வாய்ப்பு குறித்த கட்டண பயிற்சி: வேளாண் காடுகள் தொழில் முனைவோர் காப்பகம், வனக்கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம், அலைபேசி: 98477 12210.