PUBLISHED ON : அக் 15, 2025

அக்.17: திராட்சையில் ஒருங்கிணைந்த பூச்சி, நோய் மேலாண்மை: சின்ன ஓவுலாபுரம், தேனி, ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், அலைபேசி: 96004 77851.
அக்.23: விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்களிடையே சமூக மூலதனத்தை மேம்படுத்துவது குறித்த பயிற்சி; அலைபேசி: 75025 38442 / அக். 24: மண்புழு உரத்தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப பயிற்சி, அலைபேசி: 90423 87853 / ஏற்பாடு: சென்டெக்ட் வேளாண் அறிவியல் நிலையம், காமாட்சிபுரம், தேனி.
அக்.23: சமவெளியில் மற்றும் தென்னையில் ஊடுபயிராக அவகோடா சாகுபடி கட்டண பயிற்சி: தோட்டக்கலை கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், பெரியகுளம், தேனி, ஏற்பாடு: பெரியகுளம் தோட்டக்கலை தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம், இ.டி.ஐ.ஐ., அலைபேசி: 63858 01802.
அக்.26: சமவெளியில் மிளகு, ஜாதிக்காய், லவங்கப்பட்டை, சர்வ சுகந்தி வளர்ப்பது குறித்து ஆலோசனை கூட்டம், ஈஷா நாற்றுப்பண்ணை, மதுரை, ஏற்பாடு: காவேரி கூக்குரல், அலைபேசி: 93429 76520.
அக்.26: டிம்பர் மற்றும் தென்னை மரங்களுக்கு இடையே மிளகு, ஜாதிக்காய் வளர்ப்பு மற்றும் அவகோடா சாகுபடி வாய்ப்பு குறித்த பயிற்சி: ஈஷா நாற்றுப்பண்ணை, காஞ்சிபுரம் மெயின் ரோடு, ஐயப்பன் கோவில் அருகில், செங்கல்பட்டு, ஏற்பாடு: காவேரி கூக்குரல், அலைபேசி: 93429 76534.
நவ.3-7: ஏற்றுமதி, இறக்குமதி மேலாண்மைக்கான கட்டண பயிற்சி: சர்வதேச வர்த்தகத்திற்கான மண்டல நிறுவனம் (ஆர்.ஐ.ஐ.டி.,), ராஜாஜி ரோடு, ஷிப்பிங் கார்ப்பரேஷன் எதிரில், சென்னை, ஏற்பாடு: எம்.எஸ்.எம்.இ., நிறுவன மேம்பாட்டு மையம், அலைபேசி: 93593 52345.
நவ. 13, 14 : தேங்கா யில் மதிப்புக் கூட்டல் கட்டண பயிற்சி: இ.டி.ஐ., இன்ஸ்டிடியூட் ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், சென்னை, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, அலைபேசி: 86681 02600.