sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : அக் 29, 2025

Google News

PUBLISHED ON : அக் 29, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நவ.1 முதல் ஒருமாத கால வேளாண் கருவிகள் பழுதுபார்ப்பு இலவச பயிற்சி: மத்திய வேளாண் பொறியியல் நிறுவனம், கோவை, உணவு, தங்குமிடம், பயிற்சி இலவசம், முன்பதிவு: 90036 31865.

* நவ.2: மேய்ச்சல் சமூகத்தினர் கால்நடைகளுடன் இடம்பெயர்ந்து செல்லும் வலசைப் பாதைகளை ஆவணப்படுத்தி வரைபடம் உருவாக்குதல் ஆலோசனைக் கூட்டம்: திருவேட்டை ஐயனார் கோயில், மருதங்கநல்லுார், சிவகங்கை. ஏற்பாடு: தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு, அலைபேசி: 96775 17899.

* நவ.3 - 7: ஏற்றுமதி, இறக்குமதி மேலாண்மைக்கான கட்டண பயிற்சி: சர்வதேச வர்த்தகத்திற்கான மண்டல நிறுவனம் (ஆர்.ஐ.ஐ.டி.,), ராஜாஜி ரோடு, ஷிப்பிங் கார்ப்பரேஷன் எதிரில், சென்னை, ஏற்பாடு: எம்.எஸ்.எம்.இ., நிறுவன மேம்பாட்டு மையம், அலைபேசி: 93593 52345.

* நவ., 13, 14 : தேங்காயில் மதிப்புக் கூட்டல் கட்டண பயிற்சி: இ.டி.ஐ., இன்ஸ்டிடியூட் ரோடு, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டு தாங்கல், சென்னை, ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, அலைபேசி: 86681 02600.






      Dinamalar
      Follow us