sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

/

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...

விவசாய மலர்: எங்கு... என்ன...


PUBLISHED ON : நவ 05, 2025

Google News

PUBLISHED ON : நவ 05, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* நவ.8: இயற்கை வேளாண் விற்பனை சந்தை: அர்ஷா வித்யா மந்திர், 114 வேளச்சேரி மெயின் ரோடு, கிண்டி, சென்னை, அலைபேசி: 99620 43710.

* நவ.10: குறுந்தானியங்களில் மதிப்பூட்டுதல் கட்டண பயிற்சி: சமூக நலத்துறை மற்றும் ஊரகத்தொழில்முனைவு மேம்பாட்டு நிறுவனம், பிரகாசம் நகர், சேலம், ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, அலைபேசி: 83008 52717.

* நவ.11 - 13: வணிக ஊக்குவிப்பு மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை மேம்படுத்துவது குறித்த ஆன்லைன் பயிற்சி: ஏற்பாடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை, ஹைதராபாத் மேனேஜ் நிறுவனம், அலைபேசி: 98651 10308.

* நவ.13, 14 : தேங்காயில் மதிப்பு கூட்டுதல் கட்டண பயிற்சி: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை, அலைபேசி: 86681 02600.

* நவ. 15 : மேய்ச்சல் நிலங்களையும் நீர்நிலைகளையும் பாதுகாப்பதில் சட்ட ரீதியான அணுகுமுறை குறித்த பயிற்சி: நபார்டு மாபிப் வளாகம், வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஒத்தகடை, மதுரை, ஏற்பாடு: தொழுவம் அறக்கட்டளை, அலைபேசி: 98434 06111

* நவ.16 : முருங்கை இலையில் மதிப்பூட்டுதல் கட்டண பயிற்சி: ஸ்ரீ சக்தி கைலாஷ் பெண்கள் கல்லுாரி, சேலம், ஏற்பாடு: இ.டி.ஐ.ஐ., தமிழ்நாடு, அலைபேசி: 89409 53738.






      Dinamalar
      Follow us