தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரி, திண்டிவனம் வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரி, திண்டிவனம் வருகை

அப்போலோ புரோட்டான் மருத்துவர் நாளை புதுச்சேரி, திண்டிவனம் வருகை


ADDED : பிப் 18, 2025 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் நாளை(19ம் தேதி) புதுச்சேரி மற்றும் திண்டிவனத்தில் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கிருஷ்ணகுமார், நாளை (19ம் தேதி) புதுச்சேரி, ராஜீவ்காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில், எண்:22, 14 வது கிராஸ், அண்ணா நகர், அப்போலோ தகவல் மையத்தில் காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

தொடர்ந்து, திண்டிவனம், ஜெயின் கோவில் அருகே, எண்:58, பெருமாள் கோவில் தெரு, அப்போலோ புரோட்டான் தகவல் மையத்தில் மதியம் 2:00 மணி முதல் 4:00 மணி வரை மருத்துவ ஆலோசனை வழக்குகிறார்.

அதில், தீராத தலைவலி, மயக்கம், தலையில் கட்டி, நரம்பு தளர்ச்சி, பக்கவாதம், வலிப்பு, கண்பார்வை மங்குதல், கழுத்தெலும்பு பிரச்னை, முதுகெலும்பு தொந்தரவு, தண்டுவட கட்டி பிரச்னைகள், கழுத்து வலி, முதுகுவலி, மறுத்து போதல் மற்றும் இதர நரம்பியல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.

மேலும், முன்பதிவிற்கு 99430 99523, 72000 34137 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us