தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ பர்கூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

பர்கூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்

பர்கூர் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துவக்கம்


ADDED : டிச 16, 2025 06:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 16, 2025 06:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: பர்கூர் டவுன் பஞ்.,.ல், 4.39 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார், பர்கூர் தி.மு.க.,-- எம்.எல்.ஏ., மதியழகன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

பர்கூர் டவுன் பஞ்., தலைவர் சந்தோஷ்குமார், செயல் அலுவலர் குமார், தாசில்தார் சின்னசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us