sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பள்ளி மாணவருக்கு இயற்பியல் பயிற்சி

பள்ளி மாணவருக்கு இயற்பியல் பயிற்சி

பள்ளி மாணவருக்கு இயற்பியல் பயிற்சி


ADDED : மார் 27, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 04:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரா கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பள்ளி மாணவருக்கு கல்வி சேவை நீட்டிப்பு வகுப்பு நடந்தது. குருகுலம் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் தலைமையில் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பேராசிரியர் கே.நெய்வாசகம் வரவேற்றார். கல்லூரி முதல்வரும் இயற்பியல் துறை தலைவருமான ஜே.சுரேஷ் பயிற்சியின் நோக்கத்தை எடுத்துரைத்தார். முதுகலை மாணவர்கள் இயற்பியல் கொள்கைகளையும் சோதனைகளையும் வீடியோ படமாகவும் செய்முறை பயிற்சியாகவும் செய்து காண்பித்தனர். பேராசிரியர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பேராசிரியர் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us