தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி

சுங்கச்சாவடி பணியாளர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி


ADDED : பிப் 08, 2026 06:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2026 06:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தலைவாசல்: சேலம் - உளுந்துார்பேட்டை நான்கு வழிச்சா-லையில், தலைவாசல் அருகே, நத்தத்கரையில் சுங்கச்சாவடி உள்ளது. இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தேசிய நெடுஞ்சா-லைத்துறை சார்பில், திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது. இதில், பயிற்றுனர்கள் பெர்-னார்டு மற்றும் கோடீஸ்வரன் ஆகியோர், சுங்கச்-சாவடி பணிகள், மேலாண்மை,

சாலை பயணிகளுடன் நல்லுறவை ஏற்படுத்துதல், சாலை விபத்தில் முதலுதவி, பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வது, மாரடைப்பு ஏற்பட்டால் முதலுதவி, சுங்கச்சாவடி விதிகளை பின்பற்றுதல் குறித்து எடுத்துரைத்-தனர்.சுங்கச்சாவடி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us