ADDED : நவ 26, 2024 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவகோட்டை: கொங்கிவயல் கிராமத்தில் முத்துக் கருப்ப சுவாமி ஆண்டவர் சன்னதி உள்ளது. முத்துக் கருப்ப சுவாமி பூர நட்சத்திரத்தில் பூஜை நடந்தது.
தேவகோட்டை மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த மக்கள் தரிசனம் செய்தனர்.

